கொரோனா தடுப்பூசியை முதலில் மோடி போட்ட பிறகு தான் தானும் போடுவேன் என்று ராஷ்டிரிய ஜனதா தலைவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் உருவாகிய உருமாறிய கொரோனாவும் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொள்ள வேண்டும். அவர் போட்டால் தான் நானும் […]
