திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மலர்தூவி மேள தாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேஜஸ் சொகுசு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 6 நாட்கள் பகலில் சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணிக்கு ரயில் எழும்பூரிலிருந்து புறப்பட்டு கொடைரோடு, திருச்சி ரயில் நிலையங்களில் நின்று அதன் பின் மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று வணிகர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை […]
