பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பாக அமைச்சராக பதவியேற்றவர்கள் தங்களுடைய துறை சார்பில் கார் வாங்க கூடாது என தேஜஸ்வி யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பீகாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் மீது கிரிமினல் புகார் உள்ளதாகவும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பாஜக, விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த அமைச்சர்களுக்கு துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிவிப்பில், அமைச்சர்கள் துறை சார்பில் தங்களுக்காக கார் […]
