ராணுவ தளபதியை பதவி விலக வேண்டும் என்று கூறியவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் Qamar Javed Bajwa. இவர் அந்நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பு வகிக்கிறார். மேலும் இவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் ராணுவ ஜெனரலான ஜாஃபர் மேஹதி அஸ்காரியின் மகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவி காலத்தை நீட்டித்தது தொடர்பாக எதிர்க் கருத்து தெரிவித்தும் […]
