தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற தேசத் தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி அண்ணல் […]
