இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இந்த வருடத்திற்கான தேசிய விளையாட்டு விருது விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது .இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீரர்,வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.அதன்படி இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் […]
