Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகப் பெருமக்களே! “நாம ஜெயிச்சிட்டோம்”…. செம குஷியில் நடிகர் சூர்யா…. வைரலாகும் பதிவு…..!!!!!

நடிகர் சூர்யாவிற்கு சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தேசிய விருது.  இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாததால் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 68வது தேசிய விருது பட்டியலில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை அமைப்பாளர் உள்ளிட்ட 5 விருதுகளையும் வென்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெற்றோருக்கு தேசிய விருது அளித்து பெருமைப்படுத்திய சூர்யா – ஜோதிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தேசிய விருது பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகா புகைப்படத்தை வெளியிட்டுள்ளனனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூரரைப் போற்று”. இந்த திரைப்படத்திற்காக நேற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான விருதை நடிகை ஜோதிகா வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருதை பெற்றோருக்கு அளித்து பெருமைப்படுத்தி புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது”…. கைப்பற்றிய இயக்குனர் சுதா கொங்கரா….!!!!!

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை இயக்குனர் சுதா கொங்கரா பெற்றுக் கொண்டார். இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. மகன் மற்றும் மகள் புகைப்படத்துடன் சூர்யா நெகிழ்ச்சி பதிவு….!!!

 தேசிய விருது பெற்ற சூர்யா குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூரரைப் போற்று”. இந்த திரைப்படத்திற்காக நேற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான விருதை நடிகை ஜோதிகா வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து தேசிய விருது பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வீட்டில் குடும்பத்தினருடன் புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“68-வது தேசிய திரைப்பட விழா”…. சூர்யா, ஜோதிகாவுக்கு தேசிய விருது….!!!!!

சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டார்கள். இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற 2020 […]

Categories
சினிமா

“இந்த படத்திற்கா எனக்கு தேசிய விருது கிடைக்கும்”….. தமன்னா பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது இந்தி திரை உலக பக்கம் ஒதுங்கி இருக்கிறார். அங்கு மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒன்று மதூர் பண்டார்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள பப்ளி பவுன்சர் என்ற படத்துக்கு விருது கிடைக்கும் என்று நம்புகிறார். இது குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், மதூர் பண்டாகர் இயக்கத்தில் நான் நடித்த பப்ளிக் பவுன்சர் இந்தி படத்துக்காக எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே(15.09.22) கடைசி நாள்….. எப்படி விண்ணப்பிப்பது….? முக்கிய அறிவிப்பு….!!!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் 2022 செப்டம்பர் 15 ம் தேதி (இன்று) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பத்ம விருதுகளுக்கு https://awards.gov.in என்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த விருதுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் விருதுகள் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய விருது பெற…. ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தேசிய விருது பெற மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை செய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகம் சார்பாக ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை செய்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 14 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரொக்கம் வழங்கப்படும். இந்த விருதுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தேசிய விருது பெற்ற சூர்யா”…. ட்விட்டரில் பாராட்டி ரஜினி வாழ்த்து…!!!!!

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவுக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். 68 ஆவது தேசிய விருதுகள் ஜூலை 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு கிடைத்திருக்கின்றது. மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுருளிக்கு சூரரைப் போற்று திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தேசிய விருது நல்ல திரைப்படங்களில் நடிக்க ஊக்கமளிக்கிறது’….. நடிகர் சூர்யா….!!!

தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது எனவும் அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ’நேருக்கு நேர்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்ற சூர்யா”…. 5 விருதுகளை குவித்த சூரரைப் போற்று….!!!!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. 68 ஆவது தேசிய விருதுகள் ஜூலை 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு கிடைத்திருக்கின்றது. மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுருளிக்கு சூரரைப் போற்று […]

Categories
சினிமா

FLASH NEWS: தேசிய விருது….. நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை…..!!!!

2020ஆம் ஆண்டுக்கான 68ஆவது தேசிய விருதுகள் மாலை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழில் இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று சிறந்த நடிகர்- சூர்யா சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார் சிறந்த திரைக்கதை- சுதா கோங்கரா இந்நிலையில் தேசிய விருது கிடைத்தது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வெளியாகி சென்சார் பெற்ற படங்களுக்கு மத்திய அரசின் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு பெற்ற ‘சூரரை போற்று’ திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

(2022) தேசிய விருதுக்கு தேர்வான விருதுநகர்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தேசிய எம்.எஸ்.எம்.இ. விருதுகள் 2022ஆம் வருடத்துக்கான பிரிவில் விருதுநகர் மாவட்டமானது முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் “நிடி ஆயோக்” அமைப்பு நாட்டின் பல மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு மேற்கொண்டு, அதில் இருந்து 112 பின் தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அவற்றை முன்னேற்றும் அடிப்படையில் கடந்த 2018-ல் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இவற்றில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சிறு, குறு, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவை பெருமைப்படுத்தனும்…! நாட்டுக்காக உழைப்பேன்… தவான் நெகிழ்ச்சி ட்விட் …!!

இந்தியாவை பெருமை படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று அர்ஜுனா விருதினை பெற்ற ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். விளையாட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் விருது வாங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷிகர் தவான் இந்தியாவைப் பெருமைப்படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

எனது பயணம் விருதை நோக்கியது இல்லை- டி.இமான்…!!!

டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. மேலும் அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது, கேடி(எ) கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனுக்கு சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது கிடைத்ததற்கு இவர்தான் காரணம்- நடிகர் விஜய் சேதுபதி…!!!

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய விருது பெற ஆசிரியர்கள் இன்று முதல் ஜூன் 20ஆம் தேதி வரை http:/nationalawardstoteacherseducation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை பரிந்துரைக்க, மாவட்ட அளவிலான தேர்வு குழுக்களை உருவாக்க மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அசுரன் படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…. தனுஷுக்கு கிடைத்த விருதை எண்ணி ஆச்சரியம்…!!

தேசிய விருது பெற்றுள்ள அசுரன் படத்தில் நடிக்க பல நடிகர்கள் மறுத்துள்ளனர். முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்  பாடங்களுக்கென ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும். ஏனென்றால் இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. அதுவும் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படம் தேசிய விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் இப்படத்தில் நடிக்க கேட்பதற்கு முன் பல நடிகர்களை கேட்டுள்ளார். ஆனால் இப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி, தனுஷ் …. பயின்ற பள்ளியில் இருந்து வந்த வாழ்த்து…. வைரலாகும் வீடியோ…!!

தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி மற்றும் தனுஷிற்கு அவர்கள் பயின்ற பள்ளியில் இருந்து வாழ்த்துக்கள் வந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருது சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அசுரன் படத்திற்காக தனுஷிற்க்கும் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் படித்த தாய் சத்ய எம்ஜிஆர் பள்ளியின் நிறுவனரும் நடிகருமான தீபன் தேசிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற இமான்…. சந்தோஷத்தில் அஜித் சொன்ன வாழ்த்து…!!

தேசிய விருது பெற்ற டி.இமானுக்கு தல அஜித் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது தேசிய விருதுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு இசை அமைத்த டி.இமானுக்கு சிறந்த தேசிய இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தல அஜித்தும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் மிகுந்த சந்தோசத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

எந்த விருது வாங்கினாலும் இவருக்குத்தான் சமர்ப்பிப்பேன்…. தேசிய விருது பெற்ற அசுரன் பட இயக்குனர் பேச்சு…!!

நான் எந்த விருது வாங்கினாலும் பாலுமகேந்திராவுக்கு தான் சமர்ப்பிப்பேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு ஆளுயர மாலையை இயக்குனர் வெற்றிமாறனுக்கு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசிய விருது கிடைத்தது குறித்து வெற்றிமாறன் கூறியதாவது, அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகப்பெரிய ஊக்கமளிக்கிறது. அசுரன் திரைப்படம் சமூக நீதிக்கான கதை. இக்கதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்து…. டி இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட்….!!

அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்தியுள்ளார் என்று டி.இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட் செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை பிரபலங்களும், ரசிகர்களும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரொம்ப கஷ்டமா இருக்கு…. இவருக்கு தேசிய விருது கிடைக்கல…. பிரபல பாடலாசிரியர் வருத்தம்…!!

ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிப்பதாக பிரபல பாடலாசிரியர் மதன் கார்த்திக் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது திரைப்பட தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தலைவி படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாடலாசிரியர் மதன் கார்த்திக் தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அசுரன் படத்திற்கு பின்னணி இசை அமைத்த ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்… மு க ஸ்டாலின்..!!

தேசிய விருதைப் பெற்ற அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முகஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. நடிகர் தனுஷ், சேதுபதி, பார்த்திபன், இமான் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் படத்தை இயக்கிய வெற்றிமாறனை குறிப்பிட்டு ” அசுரன் வெற்றிமாறனுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்” அனைவரும் மென்மேலும் சிறப்பாக வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் இசைக்கு தேசிய அங்கீகாரம்…. டி.இமான் மகிழ்ச்சியுடன் ட்விட்…!!

தமிழ் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது தனி மகிழ்ச்சி அளிக்கிறது என்று டி.இமான் தெரிவித்துள்ளார். 67 வது தேசிய திரைப்பட விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விஸ்வாசம் படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடவுளின் மகிமை, என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் உலகெங்கிலும் உள்ள இசை பிரியர்களின் ஆதரவால் இது நடந்துள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு அறிவித்திருப்பதால் நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பு படத்திற்கு தேசியவிருது அறிவிக்கப்பட்டது எப்படி…? கங்கை அமரன் சொன்ன சுவாரஸ்ய தகவல்…!!

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு எப்படி விருது கிடைத்தது என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே அனைவரிடமும் பேசுவார். மற்றவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது மற்றும் சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருதை கைப்பற்றும் முன்னணி நடிகர்கள்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தேசிய விருதுக்கான பட்டியலில் பிரபல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். 67 வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் “அசுரன்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த நடிகராக தனுஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி இமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: அசுரன் படத்திற்கு தேசிய விருது… குதூகலத்தில் படக்குழு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய பத்திரிக்கையாளர் மையத்தில் இயக்குனர் ஷாவி என்.கரூன் தேசிய விருதுகளை அறிவித்து வருகிறார். திரைத்துறை க்கான சிறந்த மாநில விருது சிக்கிம்முக்கு வழங்கப்பட்டது. சிறந்த சினிமா விமர்ச ருக்கான தேசிய விருதை கொல்கத்தாவை சேர்ந்த சோஷினி சட்டோபத்யாயா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய தொழில்நுட்ப விருது…. தமிழகத்தைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் தேர்வு..!!

புதுமையான உள்நாட்டுத் தொழில் நுட்பங்களை விற்பனை செய்வதற்காக தமிழகத்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட்டது. உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என மூன்று பிரிவுகளில் தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்க தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது. சந்தையில் புதுமையை கொண்டுவரும் மற்றும் இந்தியா தொலைநோக்கு பங்களிக்கும் இந்திய தொழிற்சாலைகள் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப குழுவினர் அங்கீகரிப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு தேசிய விருது… அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா?…!!!

தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தேசிய விருது வழங்கப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரசித்தி சிங் என்ற 7 வயது சிறுமி கடந்த இரண்டு வருடங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகளை நட்டு, 8 பழத்தோட்டங்களை உருவாக்கியுள்ளார். அதற்காக சமூக சேவைப் பிரிவில் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார். மேலும் ஒரு லட்சம் மரங்களை நட வேண்டும் என்ற லட்சியத்துடன் அந்த சிறுமி பயணித்து வருகிறார். பூமியில் பசுமையை […]

Categories

Tech |