நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்படும் தேசிய விடுமுறை தினங்களில் மட்டுமே செயல்படாது. மற்றபடி மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் மொத்தமாக வார இறுதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு, நான்காவது சனிக்கிழமைகளில் வரும் விடுமுறை தினங்கள் ஆறு நாட்கள் உள்ளது. இதைத்தவிர வரும் நவம்பர் எட்டாம் தேதி அன்று குருநானக் ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அன்று வங்கிகளுக்கு விடுமுறை […]
