தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிக்கான படைப்புகளை அனுப்ப மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வினாடி-வினா போட்டி, காணொலி காட்சி தயாரித்தல், பாட்டுப்போட்டி, விளம்பர வடிவமைப்பு போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தயாரித்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க […]
