Categories
மாநில செய்திகள்

“இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது”…. டுவிட் செய்த காயத்ரி ரகுராம்….!!!!

நம் நாட்டிற்கு தேசிய மொழி எதுவும் இல்லை என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தி மொழியே தேசிய மொழி”…. ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி பேச பழகுங்கள்…. அமித் ஷா அதிரடி….!!!

இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார் .டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அலுவல் மொழியான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது… மத்திய அலுவல் மொழித் துறை பதில்…!!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விக்கு இந்தியில் பதிலளிக்கபட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜா எனும் சமூக ஆர்வலர் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஏதாவது இருக்கிறதா? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அலுவல் மொழித்துறை இந்தியாவிற்கு என்று தேசிய மொழி எதுவும் கிடையாது என்று கூறியுள்ளது. மேலும் இந்தியில் பதில் […]

Categories

Tech |