மிக அதி தீவிர புயலாக நிவர் நாளை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணிக்காக 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், 4377 முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை […]
