Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை..! 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது..!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் பரவிய … மோசமான காட்டுத் தீ… தீயை அணைக்க போராடி வரும் வீரர்கள் …!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ பரவியதால், தேசிய பேரிடர் மீட்பு  குழுவினர் உதவியுடன் ,தீயை அணைக்க போராடி வருகின்றனர் . உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மோசமான வானிலை காணப்படுகிறது. இதனால் கடும் வெப்ப நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி உத்தரகாண்டில் காட்டுப்பகுதியில் காட்டுத் தீ பரவுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது, மிகவும் பயங்கரமானதாக காணப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர்  […]

Categories

Tech |