இந்தியாவில் கடந்து 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு முதல் விரிவு படுத்தப்பட்ட தனியார் ஊழியர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என்று அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் மாற்றப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் […]
