அழகான இயற்கை சூழலும் வகை வகையான வனவிலங்குகளும் கொண்ட தென்னாப்பிரிக்காவிற்கு வருடம் தோறும் ஜெர்மனியர்கள் பலர் சுற்றுலா பயணம் மேற்கொள்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் நான்கு ஜெர்மனியர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள kruger தேசிய பூங்காவை பார்வையிட்டதற்காக காரில் சென்றிருக்கின்றார்கள். அப்போது திடீரென ஆயுதம் ஏந்திய சிலர் காரை வழிமறித்து கண்ணாடியை இறக்கும்படி உள்ளனர். உடனடியாக காரில் இருந்தவர் உடனே கதவுகளை பூட்டி இருக்கின்றார். இந்த நிலையில் கோபத்தில் கண்ணாடி வழியாகவே அவரை சுட்ட அந்த நபர்கள் அங்கிருந்து […]
