பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி செய்து வருவதாக என்ஐஏ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தி ஐலேண்ட் செய்தி தாளில் வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தில் சட்ட விரோத போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வழக்கு தொடர்பாக 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் கைது செய்தது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த […]
