தலிபான் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்டீ முன்னாள் தேசிய பாதுகாப்பு ஜெனரலின் மகளை திருமணம் செய்து இருக்கின்றார். ஆனால் தற்போது அவரை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்து இருக்கின்றார். இது பற்றி அவரது மனைவி எலாஹா(24) வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் காபுல் மருத்துவமனை பல்கலை கழகத்தில் படித்து வந்த எலாஹா,சயீத் கோஸ்டியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் அவர் தலிபான் புலனாய்வு தலைமையகத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளது. எலாஹா […]
