அதிபர் ட்ரம்ப் தனது பதவியின் கடைசி நாட்களில் சீனாவுக்கு பெரிய அடி கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பைடன் வருகிற ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் இன்னும் சில நாட்கள் ட்ரம்ப் அதிபராக இருக்கும் நிலையில் பல திட்டங்களை வகுக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ட்ரம்பின் இந்த […]
