தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் காலியாக உள்ள உதவி ஆணையர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 16 பணி: Assistant Commissioner (Administrative) – 02 பணி: Assistant Commissioner (Finance) – 01 சம்பளம்: மாதம் ரூ.47,600 – 1,15,100 பணி: Office Superintendent (Finance) – 02 சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400 பணி: Stenographer Grade – I – […]
