தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கடலோரப் பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மூலம் நிலத்தடி நீர் மற்றும் கடல் நீர் மாசடைவதாக செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியானது. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து விசாரணை செய்தது. அந்த விசாரணையின் போது இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல் படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் […]
