தூய்மை பணியாளர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் பொருளாதாரம் மேம்பட்டு கழகமானது அமைக்கப்பட வேண்டும். நெல்லையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர் தலைவர் வெங்கடேசன், அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் துப்புரவு பணியாளர்களின் குறைகளை கேட்டு அதற்கான மனுக்களை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் சார்பாக தமிழகத்தில் 5 நாள் பயணமாக ஆய்வு நடத்தி […]
