தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திவ்யனாஷ் சிங் பன்வார் 2 தங்கபதக்கம் வென்றுள்ளார் . 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மத்தியபிரதேச மாநிலத்தில் போபாலில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திவ்யனாஷ் சிங் பன்வார்(வயது 19) இறுதிச்சுற்றில் 250 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதையடுத்து மராட்டிய வீரர் ருத்ராங்ஸ் பட்டீல் 249.3 […]
