கொரோனா வராமல் இருந்திருந்தால் மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என அக்கட்சயின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். வங்காளிகளின் சுயமரியாதையைக் காக்க பாஜக தொடர்ந்து போராடும் என்றும், தவறாகப் புரிந்துகொள்பவர்களை அம்பலப்படுத்தும் என்றும் அவர் கூறினார். வங்காளத்தில் கடந்த ஆண்டு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதிகாரத்திற்காக நேரடியாக பிரச்சாரம் செய்தாலும், மம்தா பானர்ஜியிடம் தோல்வியை தழுவினர். கோவிட் காரணமாகவே நாம் தோற்றுவிட்டோம். இல்லையென்றால் நாம் […]
