Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இதை செய்யலன்னா உங்களுக்கு பென்ஷன் வராது…. உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!!

ஓய்வூதியதாரர்கள் அவர்களின் லைப் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் தங்களுடைய ஓய்வூதிய நிதியினைப் பயன்படுத்த இயலாது என கூறப்பட்டு உள்ளது. டிஜிட்டல் லைப் சான்றிதழை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம். அத்துடன் வங்கி (அ) திட்டத்தின் போர்ட்டலுக்குச் சென்றும் ஆன்லைன் மூலம் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பித்துக்கொள்ளலாம். ஓய்வூதியம் பெறக்கூடிய ஒவ்வொருவரும் வருடந்தோறும் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஆண்டு முடிந்தபின் அந்த சான்றிதழை சமர்பிக்காவிட்டால் ஓய்வூதியம் பெறுவதில் உங்களுக்கு சிக்கல்தான். இதன் காரணமாக உங்களின் டிஜிட்டல் லைப் […]

Categories
தேசிய செய்திகள்

“லாலுவின் பாஸ்போர்ட் புதுப்பிப்பு மனு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு…..!!!!!

ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவனஊழல் குறித்த டொரண்டா கருவூல மோசடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், தன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என ராஞ்சியிலுள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சிங்கப்பூர் போக வேண்டும் எனவும் அதற்காக சி.பி.ஐ வசமுள்ள தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கத் […]

Categories
தேசிய செய்திகள்

கடனுக்கான EMI-யை தவறவிட்டீங்களா…. நடக்கப்போகும் ஆபத்துகள் என்னென்ன?…. இதோ முழு விபரம்….!!!!

டிஜிட்டல் வங்கிக்கடன் பெறுவதை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. நிதியைப் பெறுவது எளிதாக இருந்தாலும், அதனை திருப்பி செலுத்துவது உங்கள் முன்னுரிமையாக இருத்தல் வேண்டும். EMI-களை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது, உங்கள் நிதி ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். அவ்வாறு EMI-களை தாமதப்படுத்தினால் என்ன நடக்கும் என்பது பற்றி இங்கே காணலாம். அபராதக் கட்டணம் ஒரு மாதத்துக்கும் மேலாக EMI-ஐ தாமதப்படுத்தினால் வங்கிகள் நிர்ணயித்துள்ள அளவின்படி குறைந்தபட்சம் (அல்லது) அதிபட்சம் அபராதமாக 1 சதவீதம் -2 சதவீதம் வரையிலும் […]

Categories

Tech |