இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தலை இல்லாமல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக கிடந்த பெண் சானியா ரிஹான் (20) என்பது தெரிய வந்தது. இவர் வாசிம் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் சானியாவின் வீட்டிற்கு தெரிய வரவே அவருடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக […]
