பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதிதிட்டத்தின் வாயிலாக இந்தியாவிலுள்ள ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு மட்டும் 6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரைக்கும் 11 தவணைக்கான நிதி உதவி பணம் விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு செலுத்தப்பட்டுவிட்டது. இதற்கிடையில் 12-வது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தகுதியற்ற விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் வாயிலாக நிதியுதவி பெற்று […]
