மேற்கு வங்காள முதல் மந்திரி மம் தா பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள காரக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது. வேலை தேடுபவர்களை தொழில் துறையில் இணைப்பதே அரசாங்கத்தின் வேலை. மேலும் அடுத்த5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மேற்கு வங்காளத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் எனது நோக்கம். மேலும் பாலிடெக்னிக் மற்றும் ஐடிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஆனால் நமது […]
