Categories
தேசிய செய்திகள்

பேய் ஓட்டுவதாக சொல்லி… இளம்பெண்ணை டார்ச்சர் செய்த மந்திரவாதி…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

பெண் மந்திரவாதி ஒருவர் பேய் ஓட்டுவதாக சொல்லி இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா பட்டணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட மலையாலப்புழா பகுதியில் வசித்து வருபவர் மந்திரவாதி ஷோபனா. இவர் குறை நிவர்த்தி வேண்டி வரும் பெண்களை தாக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியான நிலையில், இவருக்கு சொந்தமான மடம் ஒன்று மூடப்பட்டது. இந்த நிலையில் அவர் பேய் ஓட்டுவது எனும் பெயரில் சோபனா என்ற இளம்பெண் ஒருவரை குச்சியால் அடித்து, மிதிக்கும் காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டுக்காக இவர்கள் 2 பேரும் என்ன பண்ணாங்க?…. சித்தராமையா சரமாரி கேள்வி….!!!!!

பெங்களூரு பல்லாரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது “நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துவதாக பா.ஜனதா-வினர் கூறுகிறார்கள். இப்போது நாடு சாதி, மதத்தால் பிளவுப்பட்டுள்ளது. இதற்காகதான் ராகுல் பாதயாத்திரை நடத்துகிறார். அவரது இந்த பாத யாத்திரையை பா.ஜனதா-வினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பா.ஜனதா-வை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு, நாட்டுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை, நேரு குடும்பம் நாட்டுக்காக என்ன செய்தது என கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது நான் பா.ஜனதா-வினரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: நீங்க அதிக லாபம் பெறணுமா?… உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

வயதான காலத்தில் சேமிப்பதைவிட பணியில் இருக்கும்போதே ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து இறுதியில் பெரிய தொகையை பெற்று நிதிசிக்கல் இன்றி நிம்மதியாக வாழலாம். முதலீடு செய்வதைவிட முக்கியமானது திட்டமிடுதல் ஆகும். எங்கு முதலீடு செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், நம்முடைய பணத்திற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும், நமக்கு இது பலன் தருமா என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து திட்டமிட்டு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யவும். அதிகபட்சம் மற்றும் பாதுகாப்பான வருமானத்தை பெறுவதற்கு தபால் அலுவலகத்தின் சேமிப்புதிட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!…. கட்டணங்கள் உயர்வு?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கிரெடிட்கார்டு உபயோகத்துக்கு ஆகக்கூடிய செலவினை மேலும் அதிகரிக்கும் வகையில், பாரதஸ்டேட் வங்கியானது அதனுடைய கார்டுதாரர்களுக்கு ஒருசில கட்டணங்களைத் திருத்தியிருக்கிறது. புது கட்டணங்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஆகவே நவம்பர் 15ம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இக்கட்டணங்கள் பொருந்தாது. இது தொடர்பாக பாரதஸ்டேட் வங்கி தன் பயனாளர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறது. எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இருப்பதாவது “அன்புள்ள கார்டுதாரர்களே, உங்களது கிரெடிட்கார்டிலுள்ள கட்டணங்கள் 15 நவம்பர் 22 […]

Categories
தேசிய செய்திகள்

இதிலிருந்து எப்படி முன்னேறும்….இந்தியாவை overtake பண்ணிய பிரபல நாடுகள்…. எதற்கு தெரியுமா?….!!!!

இந்த ஆண்டிற்கான பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை கொண்டு உலக பட்டினி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான   தரவரிசை பட்டியலை பல அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதில் 107-வது இடத்திற்கு சென்று இந்தியா பின்தங்கியுள்ளது. இதனையடுத்து அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99-வது இடத்திலும், வங்கதேசம் […]

Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. சொத்து முடக்கத்திற்கான வங்கி நோட்டீஸ்…. அதே நாளில் மீனவருக்கு அடித்த லக்கு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் மீனவர் பூக்குஞ்சு வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக கருணாகபள்ளியிலுள்ள யூனியன் வங்கியில் ரூபாய்.9 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். எனினும் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிசெலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வட்டி மேல் வட்டி அதிகரித்தது. இதையடுத்து இறுதியில் வங்கியிலிருந்து சொத்துகளை முடக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அவரிடம் கூறப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் அவரால் வீட்டை விற்க இயலவில்லை. இந்த நிலையில் அன்று […]

Categories
தேசிய செய்திகள்

விரதம் இருந்த மனைவிக்கு கத்திக்குத்து!… கணவரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்திலுள்ள ஆசாத்நகர் பகுதியில், மோனி குப்தா என்ற பெண் தன் கணவன் மனோஜ் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டி “கர்வா சவுத்” விரதம் இருந்தார். அதே நேரம் இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், மனோஜ் தன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ‘கர்வா சவுத்” பண்டிகையின்போது வீட்டிற்கு வந்த மனோஜ், தன் மனைவி மோனி குப்தாவை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதையடுத்து மோனியின் அலறல் சத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்!!…. சுரங்க வெடி விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?…. அமைச்சர் தகவல்….!!!!

சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கியில் உள்ள ஒரு பகுதியில்  நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில்  திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 28 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சுகாதார அமைச்சர்  கூறியதாவது. இந்த விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டுக்கான புது அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்கீழ் அந்தியோதயா மற்றும் தகுதியான வீட்டு ரேஷன் அட்டைதாரர்களின் வெர்பிகேஷன் 30 தினங்களுக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெர்பிகேஷனின் போது தகுதி இல்லாத பயனாளர்களின் ரேஷன்அட்டை ரத்து செய்யப்படும். உத்திரபிரதேச உணவு மற்றும் வழங்கல் ஆணையர் மார்க்டே ஷாஹி அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக கூடுதல் உணவு ஆணையர் அனில்குமார் துபே கூறியதாவது, பயனாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டு பில்…. செலுத்துவது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!

யுபிஐ பேமெண்ட் முறை வந்தவுடன் மக்கள் வங்கிக்கு போகும் வழிமுறை மிகவும் குறைந்து விட்டது. அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்திக்கொள்ளும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. கூகுள்பே, போன்பே, பேடிஎம் ஆகிய யுபிஐ செயலிகள் வந்தபின் காய்கறி கடை முதல் கழிப்பறை வரை நொடியில் பணத்தை செலுத்திவிட முடிகிறது. இதையே மக்களும் அதிகம் விரும்புகின்றனர். அத்தகைய வசதிகள் உள்ள கூகுள்பே வாயிலாக உங்களின் கிரெடிட்கார்டு பில்லையும் எப்படி செலுத்துவது என்ற ஈஸியான வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கான ஜிஎஸ்டி…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டாவிற்கு விதிக்கப்படும் 18 % சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) செல்லும் என்று குஜராத் மேல் முறையீட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோதுமை மற்றும் மைதாவால் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்துடன் அதே மாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு (பராத்தா) 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு எதிராக குஜராத் மாநிலத்தின் அகமதாபாதைச் சோ்ந்த வாடிலால் நிறுவனம் தீா்பாயத்தை அணுகியது. அதனை விசாரித்த […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு கடன் செயலிகளின் தொல்லை இருக்கா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. இதோ முக்கிய தகவல்….!!!!

டிஜிட்டல் கடன் செயலிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நீங்கள் ஒருசில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடன் செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு  நிதிமோசடிக்கும் பலியாகாமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள். # சட்டவிரோத அப்ளிகேஷன்களை நீங்கள் நிறுவியதும், உங்களது தனிப்பட்ட தரவுகளான தொடர்பு பட்டியல், புகைப்பட தொகுப்பு மற்றும் கேமரா ஆகியவற்றிற்கான அணுகலை அவை கோருகிறது. ஆகவே உங்களது தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை சமரசம் செய்யக்கூடிய பயன்பாடுகளை எப்போதும் தவிர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை!…. 4 பேர் காயம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் அலிகாரில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 4 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் இந்த விபத்து நடைபெற்றது. இதுகுறித்த தகவலறிந்ததும் தீயணைப்புபடையினர் அங்கு சென்றனர். இதையடுத்து அங்கு மீட்புபணி நடைபெற்று வருகிறது என்றும் இதுவரையிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் இந்திரா விக்ரம்சிங் கூறியதாவது, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இடிந்து விழுந்த […]

Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் யாதவின் மறைவு செய்தியை கேட்டதும்…. சிறுவன் எடுத்த முடிவு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் அவரைக் காண விட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மஹாராஜ்கஞ்ச் மாவட்டம் நௌதன்வாவைச் சேர்ந்த சாரநாத் யாதவ்(12) என்ற சிறுவன், முலாயம் சிங் யாதவால் ஈர்க்கப்பட்டவன் ஆவார். இந்நிலையில் அவரின் மறைவு பற்றி செய்தி அறிந்ததும் சிறுவன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியாக அவரை காணவேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். இதையடுத்து சிறுவன் கோரக்பூரையும், பிறகு லக்னௌவையும் அடைந்துள்ளான். […]

Categories
தேசிய செய்திகள்

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணமா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மத்ஸ்யகந்தா விரைவு இரயிலில் பொதுப்பெட்டியில் பயணித்த இளைஞர்கள் 5 பேர் மங்களூருவிலிருந்து மட்கானுக்கு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பயணச் சீட்டு பற்றி டிடிஇஆர் விசாரித்தபோது, அந்த 5 இளைஞர்களும் அலட்சியமாக நடந்து கொண்டதோடு, இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து டிடிஇஆர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் ரயில்வே பாதுகாப்புப் படை(ஆபிஎப்) […]

Categories
தேசிய செய்திகள்

4G போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்தணுமா?…. மத்திய அரசு விளக்கம்…..!!!!

சென்ற சில தினங்களுக்கு முன் நாட்டில் 5G சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்தநிலையில் 3G, 5G, 4G ஸ்மார்ட் போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு, அதுபோன்று எந்த உத்தரவும் வழங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு வாழ்க்கைக்காக இப்படியா பண்ணனும்?… இளம்பெண் வலையில் சிக்கிய 18 எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஒடிசா மாநிலத்தில் பல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசுவாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனாநாக்(26) என்ற இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனாநாக், தற்போது சொகுசுகார்கள், 4 உயர் இன நாய்கள் மற்றும் 1 வெள்ளை குதிரையுடன் ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார். இவர் 4 வருடங்களில் 30 கோடி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நடுத்தர குடும்பத்தினைச் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு…. என்னென்னு தெரியுமா?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அரசு சமீபத்தில் ஒரு மிகப் பெரிய செய்தியை வழங்கியது. இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது தீபாவளி போனஸ் அறிவிப்பும் வந்திருப்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகாலம் சற்று முன்னதாகவே துவங்கிவிட்டது என்றே கூறலாம். சென்ற மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) ஜூலை 1, 2022 முதல் 4 சதவீதம்  உயர்த்தியது. இந்த 4 சதவீத உயர்வுக்குப் பின் ஊழியர்களின் அகவிலைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

mAadhaar பயன்பாடு: மொபைல் என் தேவைப்படுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஆதார்கார்டின் முக்கியத்துவம் மற்றும் தேவையை மனதில் வைத்து UIDAI குடிமக்களுக்கு பல வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார்கார்டு குறித்த பணிகளை நீங்கள் எங்கும், எந்நேரத்திலும் செய்துக்கொள்ள இயலும். உங்களது ஆதார் குறித்த பணிகளை கையாள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய மொபைல் செயலி குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது, mA adhaar மொபைல் பயன்பாடு அண்ட்ராய்டு,iOSல் கிடைக்கும். mAadhaar செயலியின் மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் […]

Categories
தேசிய செய்திகள்

மருமகளை தீர்த்து கட்டிய மாமனார்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய புலம்பெயர் தமிழரான சிதல்சிங் என்பவரின் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் மருமகள், சிதல்சிங்கின் மகனை விவாகரத்து செய்யப் போவதாக கூறியுள்ளார். இதை கேட்ட சிதல்சிங், மருமகளை சமாதானப்படுத்தி இருக்கிறார். எனினும் மருமகள் கேட்கவில்லை. இதன் காரணமாக கோபரமடைந்த சிதல்சிங், துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுக் கொலைசெய்தார். அதன்பின் சிதல்சிங் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முதற் கட்ட விசாரணையில் தனது மகனை மருமகள் விவாகரத்து செய்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முருக மடாதிபதி மீது பாய்ந்த வழக்கு…. சமையல்கார பெண் பரபரப்பு புகார்…. வெளியான தகவல்….!!!!

கர்நாடகா சித்ரதுர்கா முருகமடத்தின் விடுதியில் 2 சிறுமிகள் பயின்று வருகின்றனர். இச்சிறுமிகளை பாலியல் கொடுமை செய்ததாக மடாதிபதி சிவ மூர்த்தி முருகஸ்ரீ மீது குற்றம்சாட்டப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் போலீசில் சரணடைந்த சிவ மூர்த்தி முருகஸ்ரீ செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். இதனிடையில் முருகஸ்ரீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், இப்போது மடத்தில் சமையல் பணியாளராக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா நரபலி வழக்கு: கைதானவர்கள் சிபிஎம் கட்சித் தொண்டர்களா?…. விளக்கம் கொடுத்த கே.பி.உதயபானு….!!!!

கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள எலந்தூர் கிராமத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த கொடூர கொலைகள் பற்றிய விபரங்கள், அக்டோபர் 11 ஆம் தேதியன்று வெளிவந்தது. இதையடுத்து பகவல்சிங் (68) என்ற மசாஜ் சிகிச்சை நிபுணர், அவரது மனைவி லைலா(59) மற்றும் பிரதான குற்றவாளி முகமதுஷபி (52) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் கைதான பகவல்சிங் – லைலா தம்பதி சிபிஎம் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்) […]

Categories
தேசிய செய்திகள்

நீட்: தமிழ்நாடு அரசின் ரிட் மனு விசாரணையில் திடீர் திருப்பம்…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

நீட்தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்ற 2020-ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தது. இப்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டுமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி விரிவான புள்ளி விபரங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ரிட்மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு சமீபத்தில் விசாரித்தது. இந்நிலையில், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

என்னை விட்டுட்டு அவக்கூட ஷாப்பிங் கேக்குதோ?…. கணவரை வெளுத்து வாங்கிய மனைவி…. வெளியான வைரல் வீடியோ….!!!!

உத்திரப்பிரதேசம் காஜியாபாத்தை சேர்ந்த மணீஷ்திவாரி என்பவர் தன் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் வந்துள்ளார். இதையடுத்து அவர் ஒவ்வொரு கடையாக ஏறி தன் காதலிக்கு வேண்டிய பொருட்களை ஆசையாக வாங்கிக்கொடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத வகையில் திவாரியின் மனைவியும் தன் தாயாருடன் ஷாப்பிங் வந்திருந்தார். அதுமட்டுமின்றி திவாரி தன் காதலியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அதே கடைக்குள் அவரின் மனைவியும் உள்ளே வந்துவிட்டார். அப்போது தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க போன் தொலைஞ்சுட்டா?…. இந்த இரண்டையும் உடனே பிளாக் பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…..!!!!

இந்தியாவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோர்  Google Pay, PayTM, PhonePe ஆகிய செயலிகளை பணப் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்த துவங்கிவிட்டனர். யுபிஐ ஐடி வாயிலாக பணப்ப ரிவர்த்தனை செய்வது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக உள்ளது. NPCI (National Payments Corporation of India) தரவுகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் மட்டும் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது. இவ்வளவு லட்சம் கோடிகள் அனைத்தையும் கையிலுள்ள ஒரு மொபைபோனை வைத்தே மக்கள் பரிவர்த்தனை செய்து இருக்கின்றனர். எனினும் இவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தரங்க புகைப்படங்கள்…. தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்களை குறிவைத்த இளம்பெண்…. பரபரப்பு…..!!!!

ஒடிசா திரைப்பட தயாரிப்பாளராக அக்சயா பரிஜா என்பவர் இருக்கிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார். அதுமட்டுமின்றி அக்சயா பரிஜா இளம்பெண்ணுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் அக்சயா பரிஜா, அர்ச்சனா, ஷ்ரதாஞ்சலி ஆகிய 2 பெண்கள் ரூபாய்.3 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதேபோன்று அர்ச்சனா மீது மற்றொரு பெண் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!… இந்தியாவின் “எதிர்காலமே இந்த திட்டத்தில் தான் இருக்கு” …. தொழில்துறை மந்திரி தகவல்….!!!!

இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த காடிசக்தி தேசிய பெருந்திட்டம் தான் தீர்மானிக்கும் என தொழில் துறை மந்திரி தெரிவித்துள்ளார். புது டெல்லியில் பிரதம மந்திரி காடிசக்தி தேசிய பெருந்திட்டதின்  முதலாம் ஆண்டு நினைவை  குறிக்கும் வகையில் ஒரு  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் கூறியதாவது. சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் நமது நாட்டில் 1 ஆண்டில்  10 லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி திருமணத்தை பதிவு செய்வது செம ஈசி…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

திருமணத்தை  பதிவு செய்வதற்கு அவர்களின் பெற்றோர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்  பி ஆர் லாலன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஆயிஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி  திருமண அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பெண்ணின் தாய் முஸ்லிம் என்பதால் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்று இடங்களில் நடப்பட்ட மரங்கள்…. 3ல் ஒரு பங்கு மட்டுமே…. வெளியான தகவல்….!!!!

டெல்லியில் மரங்களை பிடுங்கி மாற்றுயிடங்களில் நட்டபின், அதன் நிலை என்ன என்பது பற்றிய கணக்கெடுப்பு டேராடூனை மையமாக வைத்து இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனம் துவங்கியுள்ளது. இக்கணக்கெடுப்பு அனைத்து இடமாற்றப்பட்ட மரங்களின் உயிர் வாழ்வு விகிதம் பற்றிய விபரங்களை சேகரிக்கும். முதலாவதாக டெல்லி தெற்கு கோட்டத்தில் நடவுசெய்யப்பட்ட மரங்கள் சென்ற ஒருவார காலமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி அரசின் மரம் மாற்று கொள்கையின் தாக்கத்தை அறிவதற்கும் இந்த கணக்கெடுப்பு உதவும். டெல்லி அரசின் மரம்மாற்று கொள்கையின் அடிப்படையில், […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைத்தும் இப்படி மாற்றப்படும்…. ராணுவத்தில் மாஸ் காட்டும் இந்தியா…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலக நாடுகளைப் போல இந்தியாவும் ராணுவத்தின் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பருவ கால மாற்றம்  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எரிபொருளை  சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும்  அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதேபோல் நமது   ராணுவத்திலும் அமைக்க  இந்தியா திட்டமிட்டுள்ளது. அதில்  வாகனங்களில் 24 சதவீதமும்,  பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டார் சைக்கிளில் 49 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இ-பான் கார்டு: ஆன்லைனில் டவுன்லோடு செய்யணுமா?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வருமானவரி பிரிவால் வழங்கப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்குஎண். இந்த கார்டிலுள்ள 10 இலக்க எண்களில் உங்களது வரி குறித்த அனைத்து விதமான முக்கிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பான்கார்டு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது வருமான வரித் துறை உங்களுக்கு ஒரு சலுகையை வழங்கி இருக்கிறது. அதாவது இதை அட்டை ஆக கையில் வைத்துக் கொள்ளாமல், இ-பான்கார்டு பிடிஎப்-ஐ டவுன்லோடு செய்து உங்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பன் பாலம்: அசுரவேகத்தில் வரும் வானங்கள்…. விபத்தை தடுக்க இப்படி பண்ணுங்க?…. பொதுமக்கள் வற்புறுத்தல்….!!!!

மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்க சென்ற 1988ஆம் வருடம் பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் சென்ற 1997ம் வருடம் அரசு பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்பு சுவர்களில் மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்ட குழந்தை உட்பட 8 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நேர்ந்து வருகிறது. இதனால் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பான் கார்டை தொலைச்சிட்டீங்களா?… அப்போ புதுசா பெற என்ன பண்ணனும் தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!

பான்கார்டு வைத்திருப்போர் தங்களது பான்அட்டை தொலைந்துபோனால் (அல்லது) திருட்டு போனால் வருமானவரித் துறையிடம் இருந்து டூப்ளிகேட் பான் அட்டையை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவதாக வருமானவரி பான் சேவைகள் பிரிவின் இணையதளத்திற்கு போகவேண்டும். அப்போது பல்வேறு விருப்பங்கள் இங்கு தோன்றும். அதிலிருந்து ‘Reprint of PAN Card” எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விருப்பமானது முன்பே பான் கார்டு பெற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கும். இது முன்பே பான் எண் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கஞ்சத்தனம்!… 2 ரூமுக்கு ஒரு AC…. வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அனுராக் மைனஸ் வர்மா என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “சென்ற 2011ஆம் வருடம் மும்பையில் ஒரு அறையை புக்செய்தேன். இந்நிலையில் அங்கிருந்த மேலாளர் ஏசி அறையை பிரித்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் அது இப்போது 2 அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு ஏசி அறையாக இருக்கிறது” என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். Booked this room […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும்!…. கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தகவல்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கு தடைவிதித்து சென்ற மார்ச்மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் சிலர் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களின் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் 22ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா போன்றோர் அடங்கிய அமர்வு முன் இன்று வெளியிட்டது. அவற்றில் ஹிஜாப் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலைப் பாதையில் 12 கி.மீ தூரத்திற்கு…. தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இதனிடையில் அலிப்பிரியிலிருந்து திருமலைக்குச் போகும் வாகனங்களின் நேரம் குறிக்கப்பட்டு 45 நிமிட நேரத்தில் மட்டுமே வாகனங்கள் திருமலைக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மலைப் பாதையில் அதிவேகத்தில் போகும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதால் நேரம் குறிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. அத்துடன் சரியாக 45 நிமிடத்துக்கு குறைவான நேரத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கிடையில் மலைப் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க ஆதார் எடுத்து 10 வருஷம் ஆகிடுச்சா?…. அப்போ உடனே வேலையை முடிங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்ற செய்வ்வாய்கிழமை அன்று ஆதார் எண்களை வழங்கும் அரசு அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், 10 வருடங்களுக்கு முன்பான ஆதார்அட்டை வைத்திருப்பவர்கள் இன்னும் சில அப்டேட்டுகளை செய்யாமல் வைத்திருக்கின்றனர் எனவும் அதை கூடியவிரைவில் செய்து முடிக்குமாறும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அப்டேட்டில் அடையாள மற்றும் வசிப்பிட ஆதார ஆவணங்களையும் சேர்த்து அப்டேட் செய்ய வேண்டும். இது போன்ற அப்டேட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் செய்துகொள்ளலாம் என யுஐடிஏஐ தெரிவித்து இருக்கிறது. அறிக்கையின் அடிப்படையில் 10 வருடங்களுக்கு முன் […]

Categories
தேசிய செய்திகள்

5G சேவை: தொலைதொடர்பு, செல்போன் நிறுவனங்களுக்கு…. சம்மன் அனுப்பிய மத்திய தொலைத்தொடர்பு துறை….!!!!

இந்தியாவில் 5G சேவையை அண்மையில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். 5G தொலைத் தொடர்பு சேவையானது அறிமுகம் செய்யப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தும் போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து செல்போன் தயாரிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்பு துறையானது சம்மன் அனுப்பியிருக்கிறது. அவற்றில் மத்திய தொலைத் தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்டகுழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. கை அடி பம்பில் தண்ணீர் வரும்னு பார்த்தா இது வருது?…. அதிர்ச்சியில் காவல்துறையினர்….!!!!!

மத்தியப்பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 2 கிராமங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் ஒரு கை அடி பம்பை பார்த்தனர். அந்த பம்பில் அடித்தபோது தண்ணீருக்கு பதில் அதில் மதுபானம் கொட்டியது. இதனை பார்த்து போலீஸ் குழு அதிர்ச்சியடைந்தனர். நிலத்தில் சுமார் 7அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சட்டவிரோத மதுபானம் நிரப்பப்பட்ட தொட்டிகளிலிருந்து அந்த அடி பம்பு வாயிலாக மதுபானம் வெளியேற்றபட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இச்சோதனையின்போது மொத்தம் 1200 லிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

3 பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அழித்த நபர்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

மும்பை போலீஸின் பாஸ்போர்ட்கிளை அலுவலகத்தின் கணினி அமைப்பை அடையாளம் தெரியாத ஒரு நபர் ஹேக் செய்து, போலீஸ் அதிகாரியின் உள் நுழைவு ஐடி மற்றும் கடவுச் சொல்லை அணுகி இருக்கிறார். அதுமட்டுமின்றி பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக்செய்து பாஸ்போர்ட் சரிபார்ப்பு நிலுவையிலுள்ள 3 விண்ணப்பங்களை அந்நபர் அழித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக்செய்து உள் நுழைந்து 3 பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு செயல்முறையை முடித்த […]

Categories
தேசிய செய்திகள்

யூடியூப் பிரீமியம்…. வெறும் 10 ரூபாய் செலவு பண்ணி 3 மாத சப்ஸ்கிரிப்சன்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

பிரபல ஓடிடி தளங்கள் மற்றும் மொபைல் ரீச்சார்ஜ் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு யூடியூப் பிரீமியம் என்பது புதிதாக இருக்கும். தினசரி யூடியூப் பயன்படுத்துவோர்கூட யூடியூப் பிரீமியம் பற்றி அறிந்திருப்பதில்லை. அவ்வாறு இதுவரையிலும் நீங்கள் அறியவில்லை எனில், வெறும் 10 ரூபாய் செலவழித்து 3 மாத சப்ஸ்கிரிப்சன் பலனை தற்போது நீங்கள் அனுபவிக்கலாம். யூடியூப் பற்றி நாம் ஒன்னும் பெரியவிளக்கம் கொடுக்கவேண்டாம். நமது ஒருநாள் பொழுதில் ஒரு யூடியூப் வீடியோ கூட பார்க்காமல் கழிவதே இல்லை. அந்த அளவுக்கு நாம் […]

Categories
தேசிய செய்திகள்

தலித் வீட்டில் சாப்பிட்ட எடியூரப்பா, பசவராஜ் பொம்மை…. வெளியான புகைப்படம்…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க தேர்தல் பிரசாரம்யாத்திரையின் ஒரு பகுதியாக எடியூரப்பா மற்றும்  முதல்வர் பசவராஜ்பொம்மை தலித் ஒருவரின் வீட்டில் இன்று உணவு அருந்தினர். பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் கர்நாடகத்தில் அடுத்த வருடம் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும் மாநில அளவில் பா.ஜ.க யாத்திரை மேற்கொண்டு உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க, ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து நேற்று தன் ஜன்சங்கல்ப் யாத்திரையை துவங்கியது. இன்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கு விவசாயக் கழிவுகளை எரித்தால்…. ஏக்கருக்கு ரூ.2,500 அபராதம் தான்…. அதிரடி நடவடிக்கை….!!!!

குருகிராமில் விவசாயக்கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்து இருக்கிறது.  ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக்கழிவுகளை எரிப்பதால் சுற்றுக்சூழல் மாசடைகிறது. இதை தடுக்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஹரியாணா மாநிலமான குருகிராமில் மரக் கன்றுகள், விவசாயக் கழிவுகள் எரிப்பதை தடுக்கும் விதமாக அபராதம் விதிப்பதற்கு மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்துள்ளது. மாவட்டத்தில் விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய்.2,500 அபராதம் விதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்…. ஐபோன்களை தள்ளுப்படி விலையில் வாங்கிட்டு போங்க…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிளிப்கார்டில் தீபாவளி பண்டிகைக்குரிய சிறப்பு விற்பனை துவங்கிவிட்டது. மேலும் உறுப்பினர்களுக்குரிய பிளிப்கார்ட் பிக்தீபாவளி சேல் நேற்று லைவ் ஆனது. பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்குரிய 6 நாட்கள் விற்பனையானது நேற்று நள்ளிரவு துவங்கியது. அக்டோபர் 16ம் தேதி இந்த விற்பனை முடிவடைய இருக்கிறது. இவ்விற்பனையில் மின்னணு கேஜெட்டுகள் மற்றும் ஆப்பிள் ஐபோன் உள்பட பல்வேறு வித பொருட்களுக்கு 80 % வரை தள்ளுபடி வழங்குவதாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் கூறுகிறது. பிளிக்பார்டின் இணையதளத்தின் அடிப்படையில், ஆப்பிள் ஐபோன் 13 128ஜிபி […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் வட்டி விகிதம் உயர்வு பற்றி?… ஊழியர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎப் கணக்கு வைத்திருப்போரை குஷிப்படுத்தும் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இப்போது அரசு தரப்பில் இருந்து பிஎப் கணக்குக்கான வட்டிவிகிதம் அதிகரிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநிலங்களவையில் பிஎப் வட்டி உயர்வு தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி, 2021-2022 நிதி ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்ஓ) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க பேங்கில் பணம் டெபாசிட் பண்ண போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!!

அரசு சட்டவிரோதமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அரசு பண வரம்பிற்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி குறிப்பிட்ட வரம்புக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் (அல்லது) பணத்தை பெற்றால் அவர்கள் பெறும் தொகையில் 100% வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியம் விதித்துள்ள புது விதிகளின் படி, ஒரு ஆண்டில் ரூபாய்.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனி நபர் அவரது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான LTC வசதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை(DA) 34-ல் இருந்து 38 சதவீதம் ஆக அரசு உயர்த்தி இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களையும், அவர்களது குடும்பங்களையும் மகிழ்விக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. அரசின் புது முடிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்கு போக மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு விடுப்பு பயணச்சலுகை (LTC) வசதியை 2 வருடங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. அரசாங்கத்தின் புது முடிவுக்குப் பின் தகுதியான அனைத்து மத்திய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா!…. ஒரே நாளில் 10,000 பேர் கார் புக்கிங்…. வரலாற்று சாதனை படைத்த டாடா…..!!!!

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இவற்றில் புதிய அறிமுகமாக டாடா டியோகோ EV காருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் திறந்த ஒரே நாளில் 10,000-க்கும் அதிகமானோர் புக்கிங் செய்துள்ளனர். இது எந்த ஒரு கார் நிறுவனமும் EV கார் புக்கிங்கில் செய்யாத சாதனையாகும். இந்த காரின் அறிமுகவிலை ரூ.8.49 லட்சம் ஆகும். இதுதான் EV கார்களிலே குறைந்த விலை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!… பள்ளிகளின் வளர்ச்சியில் 2-வது இடம் பிடித்த சிம்லா…. வளர்ச்சித் துறை அமைச்சர் தகவல்….!!!

சிம்லா மாவட்டம் பள்ளி  வளர்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள கிருஷ்ணா நகரில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள் வசதி  செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து  பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாநிலத்தின் தலைநகரில் அமைந்துள்ள 10 பள்ளிகளில் 33 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறை கைதியான பிரிவினைவாத தலைவர் இறப்பு…. வெளியான தகவல்….!!!!

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கிய வழக்கில் அல்டாப் அகமதுஷா என்ற பிரிவினைவாத தலைவர் சென்ற 5 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருடன் மற்ற 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்தது. இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அவதிப்பட்ட அகமதுஷா, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சிறை […]

Categories

Tech |