வாட்ஸ்அப்பில் பல அப்டேட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனிடையில் இந்த பிரபல செயலியின் வாயிலாக சில கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு நம் பணத்தை பறிக்கின்றனர். அதாவது லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர். மேலும் தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோகால் செய்து அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அப்போது மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவதும், அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக […]
