சமூகவலைத்தளங்களில் ஒன்றாகிய பேஸ்புக் செயலியை நாட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். அத்துடன் இந்த நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையில் பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டு உள்ளது. மேலும் பேஸ்புக் கடவுச் சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவுசெய்ய வேண்டாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் […]
