மது அருந்தும்போது சைட் டிஸ் இல்லாததால் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மங்காப்பூர் பகுதியை சேர்ந்தவர் பனாரசி. இவர் தனது நண்பர் கெய்க்வாட்டை இரவு உணவிற்காக தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார். அப்போது இரண்டு நண்பர்களும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வரை அவர்கள் மது அருந்தி கொண்டிருந்த போது நண்பர் கெய்க்வாட் சைட் டிஷ் முட்டை கறி கேட்டுள்ளார். அப்போது சைட் டிஷ் தயாரிக்கவில்லை என்று கூறியதால் […]
