பாஜகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசுக்கு ஓட்டு போட சொன்ன காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து 22 எம்எல்ஏக்கள் விலகினர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக சார்பாக சிந்தியா ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பாஜக வேட்பாளரான இமார்டி […]
