மறுமணம் செய்ய மறுத்த பெண்ணை கணவனின் குடும்பத்தினர் மூக்கு மற்றும் நாக்கை வெட்டி கொடுமை படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த குத்தி என்பவர் கோஜே கான் என்பவரை ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில வருடங்களில் கோஜே கான் மரணம் அடைந்ததால் அவரது சகோதரிகள் குத்தியிடம் தங்கள் குடும்பத்திலேயே வேறு நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இது பிடிக்காத […]
