அரிய வகை உயிரினமான டால்பினை அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக அளவில் அரிதான உயிரினமாக கருதப்படும் கங்கை நதி டால்பின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் கும்பல் கோடாரி மற்றும் கட்டையால் தாக்கி கொன்று உள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய டால்பின் வகைகளில் ஒன்றுதான் கங்கை நதி டால்பின். இதனுடைய மற்றொரு பிரிவு சிந்துநதி டால்பின் என குறிப்பிடப்படுகிறது. உயிரினங்களில் மிகவும் அரிதானதாகக் […]