கூட்டத்தொடரில் உறுப்பினர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் ஆபாச படம் பார்த்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் அவருடைய செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து […]