பொதுவாக பிச்சைக்காரர்கள் என்றாலே பார்ப்பவர்களுக்கு சற்று அலட்சியமாக தான் தெரியும். ஏனென்றால் அவர்களுடைய அழுக்கு படிந்த ஆடை, தெருவோரம் வசிக்கும் நிலைமை ஆகியவற்றைப் பார்த்து அலட்சியமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு அவர்களை அலட்சியமாக நினைப்பது தவறு என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மிகவும் அருமையான இந்த காணொளி உள்ளது. பிச்சைக்காரர் ஒருவர் டீ கடைக்காரரிடம் சென்று டீ கேட்கிறார். அதற்கு அவர் உன்னிடம் காசு இருக்கிறதா என்று அலட்சியமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அந்த பிச்சைக்காரர் புகட்டிய […]