திருமணம் முடிந்து மாலையில் மணமகன் வீட்டிற்கு செல்ல இருந்த நேரத்தில் மணப்பெண் திடீரென உயிரிழந்துள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் என்ற பகுதியில் வசிப்பவர் ரோஸி சாகு. இவருக்கும் பிபிக்சன் என்று இளைஞருக்கும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் நல்ல நிலையில் முடிந்ததையடுத்து மாலையில் மறுவீடு செல்வதற்காக மணமகள் ரோஸியின் வீட்டில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது தன்னுடைய அம்மாவை பிரிந்து செல்ல வேண்டும் என்பதால் அழுதுகொண்டிருந்த ரோஸி திடீரென மயங்கி கீழே […]