கணவர் ஒருவர் தன் மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் அவமானத்தில் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் அம்ரிட்பால் சிங் – கவூர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் அம்ரிட் மனைவி கவுர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு மனைவியை விவாகரத்து செய்த நபர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து அவருக்கும் கவுருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது […]
