பிரிட்டனில் தடுப்பூசி மையங்கள் அடைக்கப்படும் உடனடியாக முன்பதிவு செய்யுமாறு தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் வருகின்ற திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தற்காலிகமாக அடைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் NHS புது ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிடும். எனவே 50 வயதிற்கும் அதிகமான நபர்கள் மற்றும் பிற நோய்களால் எளிதில் பாதிப்படைபவர்கள், விரைவாக முன்பதிவு செய்துகொண்டு தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதாவது 50 வயது […]
