பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்திலுள்ள தலார் மைதானத்தில் சென்ற 23ஆம் தேதி வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சயில் ஒரே சமயத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா தன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இருந்தார். இம்முயற்சியினை கின்னஸ் உலகசாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர். இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் […]
