சிறுமி பாடிய தேசிய கீதம் பாடல் இணையத்தில் வைரல் ஆகிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு காலில் அடிபட்டுள்ளது. இந்த சிறுமிக்கு மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் காலில் கட்டு போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தன்னுடைய காயத்தை மறந்து சிறுமி தேசிய கீதம் பாடியுள்ளார். இந்நிலையில் சிறுமி பாடிய தேசிய கீத பாடலை உக்ரைன் நாட்டின் உள்விவகார அமைச்சரின் ஆலோசகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Unbreakable…🇺🇦 A little girl sings Ukrainian anthem […]
