காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினார். இந்த நடைப் பயணமானது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக சென்ற 7ம் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. மராட்டிய மாநிலத்தில் அவர் 10வது நாளாக நடைப் பயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா எனும் இடத்திலிருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் துவங்கியது. அப்போது அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் நடைபயணம் […]
