மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று(மார்ச் 31) மாலை வரை UGC நீட்டித்துள்ளது. மத்திய அரசு சார்பில் M.Phil., Ph.D. பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி M.Phil, Ph.d பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய பெல்லோஷிப் (NFPwD) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை UGC நீட்டித்துள்ளது. இந்நிலையில் தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 31 ஆம் தேதி வரை […]
