அமெரிக்க நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிற நாடுகளில் ஆட்சிகள் திட்டங்களுக்கு உதவி செய்ததாக கூறியது பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி காலத்தில் 2018 முதல் 2019 வரை ஜான் போல்டன் என்பவர் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசராக இருந்தார். இவர் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் நடந்த கலவரம் குறித்து தொலைக்காட்சி நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, […]
