அமெரிக்காவில் பணியாற்ற தேவைப்படும் ஹெச்-1பி விசா கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதால், இந்திய மக்கள் பலர் கனடா செல்வதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் கொள்கைக்குரிய தேசிய ஆராய்ச்சி நிறுவனமானது, அமெரிக்காவின் விசா கொள்கைகளில் தவறுகள் இருக்கிறது. எனவே அதிக திறமை கொண்ட இந்திய மக்கள் அமெரிக்காவிற்கு பதிலாக கனடா செல்ல தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறது. இந் நிறுவனம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, கடந்த மார்ச் மாதத்தில் 85,000 ஹெச்-1பி விசாக்களுக்காக சுமார் 3.08 லட்சம் விண்ணப்பங்கள் […]
