தல அஜித் தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத்திறமை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அவர் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய […]
