உடல் நல பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று தேசிய குடும்ப நலத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் உடல் பருமானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 4 ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19 % இருந்து 23 % ஆகவும் மற்றும் பெண்களின் எண்ணிக்கை […]
