ஏன் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். தேசத்தலைவர்கள், தியாகிகளை கொண்டாடுவதைப் போல அறிவியல் மேதைகளை போற்ற கடந்த 1987 முதல் இந்த தேசிய […]
