மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் […]
