Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவின் உயரமான மலைச்சிகரத்தில்…. தேசியக்கொடியை ஏற்றி…. சாதனை படைத்த இந்திய பெண்மணி….!!

இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா தன் 15 மாத குழந்தையை விட்டு பிரிந்து வந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா டெஹாரியா ஐரோப்பாவின் மிக உயரமான மலைசிகரமான எல்ப்ரஸ் மலையில், இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளார். மத்தியப் பிரதேச  மாநிலத்தில் சிந்த்வாரா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள தமியா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான் டெஹாரியா. இவருடைய வயது 30 ஆகும்.  இந்த பெண்மணி, ஆகஸ்ட்  15ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய விஜயகாந்த்…. கண் கலங்கிய தொண்டர்கள்…. விரைவில் குணமடைய பிரார்த்தனை….!!!!

தேமுதிக தலைவர் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றினார். தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தன்னுடைய மனைவி பிரேமலதா உடன் இன்று தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றுவதற்காக வந்தார். இதனையடுத்து 118 அடி உயர கொடிக்கம்பத்தில் உட்கார்ந்திருந்த படி விஜயகாந்த், பிரேமலதாவின் உதவியுடன் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பிறகு தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதைப்பார்த்த தொண்டர்கள் கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு வாழ்த்து […]

Categories

Tech |