தேசியக் கொடி என்பது பெருமையின் சின்னம், அதை அகற்றும் போது அதன் கண்ணியம் பேணப்பட வேண்டும். 2002 ஆம் ஆண்டின் இந்தியக் கொடிச் சட்டத்தின்படி, தேசியக் கொடியை அப்புறப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று எரித்தல் அல்லது புதைத்தல். புதைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: சேதமடைந்த அனைத்து கொடிகளையும் ஒரு மரப்பெட்டியில் சேகரிக்கவும். அவற்றை மடித்து ஒழுங்காக வைக்கவும். பெட்டியை பூமியில் புதைக்கவும். கொடிகள் புதைக்கப்பட்டவுடன் சிறிது நேரம் மௌனம் கடைபிடிக்கவும். எரிக்கும் போது கவனத்தில் […]
